தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 4:3 Judges 4:3

அவனுக்குத் 900 இரும்பு ரதங்கள் இருந்தன; அவன் இஸ்ரவேல் மக்களை இருபது வருடங்கள் கொடுமையாக ஒடுக்கினான்; இஸ்ரவேல் மக்கள் யெகோவாவை நோக்கி முறையிட்டார்கள்.

நியாயாதிபதிகள் 4:3 · IRV

Then the Israelites cried out to the LORD, because Jabin had nine hundred chariots of iron, and he had harshly oppressed the Israelites for twenty years.

Judges 4:3 · BSB
நியாயாதிபதிகள் 4 முழுவதும் வாசிக்க