தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 5:12 Judges 5:12

விழி, விழி, தெபொராளே, விழி, விழி, பாட்டுப்பாடு; பாராக்கே, எழும்பு; அபினோகாமின் குமாரனே, உன்னைச் சிறையாக்கினவர்களைச் சிறையாக்கிக்கொண்டுபோ.

நியாயாதிபதிகள் 5:12 · IRV

‘Awake, awake, O Deborah! Awake, awake, sing a song! Arise, O Barak, and take hold of your captives, O son of Abinoam!’

Judges 5:12 · BSB
நியாயாதிபதிகள் 5 முழுவதும் வாசிக்க