தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 5:14 Judges 5:14

அமலேக்குக்கு விரோதமாக இவர்களுடைய வேர் எப்பிராயீமிலிருந்து துளிர்த்தது; உன்னுடைய மக்களுக்குள்ளே பென்யமீன் மனிதர்கள் உனக்குப் பின்சென்றார்கள்; மாகீரிலிருந்து அதிபதிகளும், செபுலோனிலிருந்து எழுதுகோலைப் பிடிக்கிறவர்களும் இறங்கிவந்தார்கள்.

நியாயாதிபதிகள் 5:14 · IRV

Some came from Ephraim, with their roots in Amalek; Benjamin came with your people after you. The commanders came down from Machir, the bearers of the marshal’s staff from Zebulun.

Judges 5:14 · BSB
நியாயாதிபதிகள் 5 முழுவதும் வாசிக்க