தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 5:15 Judges 5:15

இசக்காரின் பிரபுக்களும் தெபொராளோடு இருந்தார்கள்; பாராக்கைப்போல இசக்கார் மனிதர்களும் பள்ளத்தாக்கில் கால்நடையாக அனுப்பப்பட்டார்கள்; ரூபனின் பிரிவினைகளால் உண்டான இருதயத்தின் நினைவுகள் மிகுதி.

நியாயாதிபதிகள் 5:15 · IRV

The princes of Issachar were with Deborah, and Issachar was with Barak, rushing into the valley at his heels. In the clans of Reuben there was great indecision.

Judges 5:15 · BSB
நியாயாதிபதிகள் 5 முழுவதும் வாசிக்க