தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 5:16 Judges 5:16

மந்தைகளின் சத்தத்தைக் கேட்க, நீ தொழுவங்களின் நடுவே இருந்துவிட்டது என்ன? ரூபனின் பிரிவினைகளால் மனதின் வேதனைகள் மிகுதி.

நியாயாதிபதிகள் 5:16 · IRV

Why did you sit among the sheepfolds to hear the whistling for the flocks? In the clans of Reuben there was great indecision.

Judges 5:16 · BSB
நியாயாதிபதிகள் 5 முழுவதும் வாசிக்க