தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 5:17 Judges 5:17

கீலேயாத் மனிதர்கள் யோர்தானுக்கு அக்கரையிலே இருந்துவிட்டார்கள்; தாண் மனிதர்கள் கப்பல்களில் தங்கியிருந்தது என்ன? ஆசேர் மனிதர்கள் கடற்கரையிலே தங்கி, மூன்று பக்கமும் தரைசூழ்ந்தகடல் பகுதிகளில் வாழ்ந்தார்கள்.

நியாயாதிபதிகள் 5:17 · IRV

Gilead remained beyond the Jordan. Dan, why did you linger by the ships? Asher stayed at the coast and remained in his harbors.

Judges 5:17 · BSB
நியாயாதிபதிகள் 5 முழுவதும் வாசிக்க