நியாயாதிபதிகள் 5:21 Judges 5:21
கீசோன் நதி, பூர்வ நதியாகிய கீசோன் நதியே, அவர்களை அடித்துக்கொண்டு போனது; என்னுடைய ஆத்துமாவே, நீ பெலவான்களை மிதித்தாய்.
The River Kishon swept them away, the ancient river, the River Kishon. March on, O my soul, in strength!