தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 5:23 Judges 5:23

மேரோசைச் சபியுங்கள்; அதின் குடிகளை நிச்சயமாகவே சபியுங்கள் என்று யெகோவாவுடைய தூதனானவர் சொல்லுகிறார்; அவர்கள் யெகோவாவோடு துணை நிற்க வரவில்லை; பலசாலிகளுக்கு எதிராக அவர்கள் யெகோவாவோடு துணைநிற்க வரவில்லையே.

நியாயாதிபதிகள் 5:23 · IRV

‘Curse Meroz,’ says the angel of the LORD. ‘Bitterly curse her inhabitants; for they did not come to help the LORD, to help the LORD against the mighty.’

Judges 5:23 · BSB
நியாயாதிபதிகள் 5 முழுவதும் வாசிக்க