தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 5:24 Judges 5:24

பெண்களுக்குள்ளே கேனியனான ஏபேரின் மனைவியாகிய யாகேல் ஆசீர்வதிக்கப்பட்டவள்; கூடாரத்தில் தங்கியிருக்கிற பெண்களுக்குள்ளே அவள் ஆசீர்வதிக்கப்பட்டவளே.

நியாயாதிபதிகள் 5:24 · IRV

Most blessed among women is Jael, the wife of Heber the Kenite, most blessed of tent-dwelling women.

Judges 5:24 · BSB
நியாயாதிபதிகள் 5 முழுவதும் வாசிக்க