தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 5:31 Judges 5:31

யெகோவாவே, உம்மைப் பகைக்கிற அனைவரும் இப்படியே அழியட்டும்; அவரிடம் அன்புகூருகிறவர்களோ, வல்லமையோடு உதிக்கிற சூரியனைப்போல இருக்கட்டும்” என்று பாடினார்கள். பின்பு தேசம் 40 வருடங்கள் அமைதலாக இருந்தது.

நியாயாதிபதிகள் 5:31 · IRV

So may all your enemies perish, O LORD! But may those who love You shine like the sun at its brightest.” And the land had rest for forty years.

Judges 5:31 · BSB
நியாயாதிபதிகள் 5 முழுவதும் வாசிக்க