நியாயாதிபதிகள் 5:6 Judges 5:6
ஆனாத்தின் மகனான சம்காரின் நாட்களிலும், யாகேலின் நாட்களிலும், பெரும்பாதைகள் பாழாய்ப் போனது; வழியில் நடக்கிறவர்கள் பக்கவழியாக நடந்தார்கள்.
In the days of Shamgar son of Anath, in the days of Jael, the highways were deserted and the travelers took the byways.