நியாயாதிபதிகள் 5:7 Judges 5:7
தெபொராளாகிய நான் எழும்பும்வரைக்கும், இஸ்ரவேலிலே நான் தாயாக எழும்பும்வரைக்கும், கிராமங்கள் பாழாய்ப்போயின, இஸ்ரவேலின் கிராமங்கள் பாழாய்ப்போனது.
Life in the villages ceased; it ended in Israel, until I, Deborah, arose, a mother in Israel.