தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 5:9 Judges 5:9

மக்களுக்குள்ளே தங்களை மனப்பூர்வமாக ஒப்புக்கொடுத்த இஸ்ரவேலின் அதிபதிகளை என்னுடைய இருதயம் நாடுகிறது; யெகோவாவை ஸ்தோத்திரியுங்கள்.

நியாயாதிபதிகள் 5:9 · IRV

My heart is with the princes of Israel, with the volunteers among the people. Bless the LORD!

Judges 5:9 · BSB
நியாயாதிபதிகள் 5 முழுவதும் வாசிக்க