தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 6:14 Judges 6:14

அப்பொழுது யெகோவா அவனை நோக்கிப் பார்த்து: உனக்கு இருக்கிற இந்தப் பெலத்தோடு போ; நீ இஸ்ரவேலை மீதியானியர்களின் கைக்கு விலக்கிக் காப்பாற்றுவாய்; உன்னை அனுப்புகிறவர் நான் அல்லவா என்றார்.

நியாயாதிபதிகள் 6:14 · IRV

The LORD turned to him and said, “Go in the strength you have and save Israel from the hand of Midian. Am I not sending you?”

Judges 6:14 · BSB
நியாயாதிபதிகள் 6 முழுவதும் வாசிக்க