தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 6:16 Judges 6:16

அதற்குக் யெகோவா: நான் உன்னோடு இருப்பேன்; ஒரே மனிதனை முறியடிப்பதுபோல நீ மீதியானியர்களை முறியடிப்பாய் என்றார்.

நியாயாதிபதிகள் 6:16 · IRV

“Surely I will be with you,” the LORD replied, “and you will strike down all the Midianites as one man.”

Judges 6:16 · BSB
நியாயாதிபதிகள் 6 முழுவதும் வாசிக்க