நியாயாதிபதிகள் 6:17 Judges 6:17
அப்பொழுது அவன்: உம்முடைய கண்களில் இப்பொழுதும் எனக்குத் தயை கிடைத்ததானால் என்னோடே பேசுகிறவர் தேவரீர்தான் என்று எனக்கு ஒரு அடையாளத்தைக் காண்பிக்கவேண்டும்.
Gideon answered, “If I have found favor in Your sight, give me a sign that it is You speaking with me.