தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 6:18 Judges 6:18

நான் உம்மிடத்திற்கு என்னுடைய காணிக்கையைக் கொண்டுவந்து, உமக்கு முன்பாக வைக்கும் வரை, இந்த இடத்தை விட்டுப்போகாதிருப்பீராக என்றான்; அதற்கு அவர்: நீ திரும்பி வரும்வரை நான் இருப்பேன் என்றார்.

நியாயாதிபதிகள் 6:18 · IRV

Please do not depart from this place until I return to You. Let me bring my offering and set it before You.” And the LORD said, “I will stay until you return.”

Judges 6:18 · BSB
நியாயாதிபதிகள் 6 முழுவதும் வாசிக்க