தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 6:2 Judges 6:2

மீதியானியர்களின் கை இஸ்ரவேலின்மேல் பெலமாக இருந்தபடியால், இஸ்ரவேல் மக்கள் மீதியானியர்களினால் தங்களுக்கு மலைகளிலுள்ள கெபிகளையும் குகைகளையும் பாதுகாப்பான இடங்களையும் அடைக்கலங்களாக்கிக்கொண்டார்கள்.

நியாயாதிபதிகள் 6:2 · IRV

and the hand of Midian prevailed against Israel. Because of the Midianites, the Israelites prepared shelters for themselves in the mountains, caves, and strongholds.

Judges 6:2 · BSB
நியாயாதிபதிகள் 6 முழுவதும் வாசிக்க