தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 6:24 Judges 6:24

அங்கே கிதியோன் யெகோவாவுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதற்கு யெகோவா ஷாலோம் என்று பெயரிட்டான்; அது இந்த நாள்வரைக்கும் அபியேஸ்ரியரின் ஊராகிய ஒப்ராவில் இருக்கிறது.

நியாயாதிபதிகள் 6:24 · IRV

So Gideon built an altar to the LORD there and called it The LORD Is Peace. To this day it stands in Ophrah of the Abiezrites.

Judges 6:24 · BSB
நியாயாதிபதிகள் 6 முழுவதும் வாசிக்க