தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 6:25 Judges 6:25

அன்று இரவிலே யெகோவா அவனை நோக்கி: நீ உன்னுடைய தகப்பனுக்கு இருக்கிற காளைகளில் ஏழுவயதான இரண்டாம் காளையைக் கொண்டுபோய், உன்னுடைய தகப்பனுக்கு இருக்கிற பாகாலின் பலிபீடத்தைத் தகர்த்து, அதின் அருகிலுள்ள தோப்பை வெட்டிப்போட்டு.

நியாயாதிபதிகள் 6:25 · IRV

On that very night the LORD said to Gideon, “Take your father’s young bull and a second bull seven years old, tear down your father’s altar to Baal, and cut down the Asherah pole beside it.

Judges 6:25 · BSB
நியாயாதிபதிகள் 6 முழுவதும் வாசிக்க