தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 6:29 Judges 6:29

ஒருவரையொருவர் நோக்கி: இந்தக் காரியத்தைச் செய்தவன் யார் என்றார்கள்; கேட்டு விசாரிக்கிறபோது, யோவாசின் மகன் கிதியோன் இதைச் செய்தான் என்றார்கள்.

நியாயாதிபதிகள் 6:29 · IRV

“Who did this?” they said to one another. And after they had investigated thoroughly, they were told, “Gideon son of Joash did it.”

Judges 6:29 · BSB
நியாயாதிபதிகள் 6 முழுவதும் வாசிக்க