தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 6:38 Judges 6:38

அப்படியே ஆனது. அவன் மறுநாள் காலையில் எழுந்து, தோலைக் கசக்கி, அதிலிருந்த பனிநீரை ஒரு கிண்ணம் நிறையப் பிழிந்தான்.

நியாயாதிபதிகள் 6:38 · IRV

And that is what happened. When Gideon arose the next morning, he squeezed the fleece and wrung out the dew—a bowlful of water.

Judges 6:38 · BSB
நியாயாதிபதிகள் 6 முழுவதும் வாசிக்க