தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 6:4 Judges 6:4

அவர்களுக்கு எதிரே முகாமிட்டு, காசாவின் எல்லைவரை நிலத்தின் விளைச்சலைக் கெடுத்து, இஸ்ரவேலிலே ஆகாரத்தையும், ஆடுமாடுகள் கழுதைகளையும்கூட வைக்காமல் போவார்கள்.

நியாயாதிபதிகள் 6:4 · IRV

encamping against them as far as Gaza and destroying the produce of the land. They left Israel with no sustenance, neither sheep nor oxen nor donkeys.

Judges 6:4 · BSB
நியாயாதிபதிகள் 6 முழுவதும் வாசிக்க