தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 6:6 Judges 6:6

இப்படியாக மீதியானியர்களாலே இஸ்ரவேலர்கள் மிகவும் பெலவீனப்பட்டார்கள்; அப்பொழுது இஸ்ரவேல் மக்கள் யெகோவாவை நோக்கி முறையிட்டார்கள்.

நியாயாதிபதிகள் 6:6 · IRV

Israel was greatly impoverished by Midian, and the Israelites cried out to the LORD.

Judges 6:6 · BSB
நியாயாதிபதிகள் 6 முழுவதும் வாசிக்க