தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 6:8 Judges 6:8

யெகோவா ஒரு தீர்க்கதரிசியை அவர்களிடம் அனுப்பினார்; அவன் அவர்களை நோக்கி: இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: நான் உங்களை எகிப்திலிருந்து வரவும், அடிமையாக இருந்த வீட்டிலிருந்து புறப்படவும் செய்து,

நியாயாதிபதிகள் 6:8 · IRV

He sent them a prophet, who told them, “This is what the LORD, the God of Israel, says: I brought you up out of Egypt, out of the house of slavery.

Judges 6:8 · BSB
நியாயாதிபதிகள் 6 முழுவதும் வாசிக்க