தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 7:11 Judges 7:11

அங்கே என்ன பேசுகிறார்கள் என்று கேள்; பின்பு படையினிடத்திற்குப் போக, உன்னுடைய கைகள் பெலப்படும் என்றார்; அப்படியே அவனும் அவனுடைய வேலைக்காரனாகிய பூராவும் படையின் முன்பகுதியிலே இரவுகாவல் காக்கிறவர்களின் இடம்வரைக்கும் போனார்கள்.

நியாயாதிபதிகள் 7:11 · IRV

and listen to what they are saying. Then your hands will be strengthened to attack the camp.” So he went with Purah his servant to the outposts where armed men were guarding the camp.

Judges 7:11 · BSB
நியாயாதிபதிகள் 7 முழுவதும் வாசிக்க