தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 7:14 Judges 7:14

அப்பொழுது மற்றவன்; இது யோவாசின் மகனான கிதியோன் என்னும் இஸ்ரவேலனுடைய பட்டயமே அல்லாமல் வேறல்ல; தேவன் மீதியானியர்களையும், இந்த ராணுவம் அனைத்தையும், அவனுடைய கையிலே ஒப்புக்கொடுத்தார் என்றான்.

நியாயாதிபதிகள் 7:14 · IRV

His friend replied: “This is nothing less than the sword of Gideon son of Joash, the Israelite. God has delivered Midian and the whole camp into his hand.”

Judges 7:14 · BSB
நியாயாதிபதிகள் 7 முழுவதும் வாசிக்க