தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 7:16 Judges 7:16

அந்த முந்நூறுபேரை மூன்று படையாக பிரித்து, அவர்கள் ஒவ்வொருவன் கையிலும் ஒரு எக்காளத்தையும், வெறும் பானையையும், அந்தப் பானைக்குள் வைக்கும் தீவட்டியையும் கொடுத்து,

நியாயாதிபதிகள் 7:16 · IRV

And he divided the three hundred men into three companies and gave each man a ram’s horn in one hand and a large jar in the other, containing a torch.

Judges 7:16 · BSB
நியாயாதிபதிகள் 7 முழுவதும் வாசிக்க