தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 7:17 Judges 7:17

அவர்களை நோக்கி: நான் செய்வதைப் பார்த்து, அப்படியே நீங்களும் செய்யுங்கள். இதோ, நான் முகாமின் முன்பகுதியில் வந்திருக்கும்போது, நான் எப்படிச் செய்கிறேனோ அப்படியே நீங்களும் செய்யவேண்டும்.

நியாயாதிபதிகள் 7:17 · IRV

“Watch me and do as I do,” Gideon said. “When I come to the outskirts of the camp, do exactly as I do.

Judges 7:17 · BSB
நியாயாதிபதிகள் 7 முழுவதும் வாசிக்க