தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 7:20 Judges 7:20

மூன்று படைகளின் மனிதர்களும் எக்காளங்களை ஊதி, பானைகளை உடைத்து, தீவட்டிகளைத் தங்கள் இடதுகைகளிலும், ஊதும் எக்காளங்களைத் தங்கள் வலது கைகளிலும் பிடித்துக்கொண்டு, யெகோவாவுடைய பட்டயம் கிதியோனுடைய பட்டயம் என்று சத்தமிட்டு,

நியாயாதிபதிகள் 7:20 · IRV

The three companies blew their horns and shattered their jars. Holding the torches in their left hands and the horns in their right hands, they shouted, “A sword for the LORD and for Gideon!”

Judges 7:20 · BSB
நியாயாதிபதிகள் 7 முழுவதும் வாசிக்க