தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 7:22 Judges 7:22

300 பேரும் எக்காளங்களை ஊதும்போது, யெகோவா முகாமெங்கும் ஒருவர் பட்டயத்தை ஒருவருக்கு எதிராக ஓங்கச்செய்தார்; ராணுவமானது சேரோத்திலுள்ள பெத்சித்தாவரை, தாபாத்திற்கு அருகிலுள்ள ஆபேல் மெகொலாவின் எல்லைவரை ஓடிப்போனது.

நியாயாதிபதிகள் 7:22 · IRV

And when the three hundred rams’ horns sounded, the LORD set all the men in the camp against one another with their swords. The army fled to Beth-shittah toward Zererah as far as the border of Abel-meholah near Tabbath.

Judges 7:22 · BSB
நியாயாதிபதிகள் 7 முழுவதும் வாசிக்க