தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 7:6 Judges 7:6

தங்கள் கைகளால் அள்ளி, தங்கள் வாய்க்கு எடுத்து, நக்கிக்கொண்டவர்களின் எண்ணிக்கை 300 பேர்; மற்ற மக்களெல்லாம் தண்ணீர் குடிக்கிறதற்கு முழங்கால் ஊன்றிக் குனிந்தார்கள்.

நியாயாதிபதிகள் 7:6 · IRV

And the number of those who lapped the water with their hands to their mouths was three hundred men; all the others knelt to drink.

Judges 7:6 · BSB
நியாயாதிபதிகள் 7 முழுவதும் வாசிக்க