தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 7:7 Judges 7:7

அப்பொழுது யெகோவா கிதியோனை நோக்கி: நக்கிக்குடித்த அந்த 300 பேராலே நான் உங்களை இரட்சித்து, மீதியானியர்களை உன்னுடைய கையில் ஒப்புக்கொடுப்பேன், மற்ற மக்களெல்லோரும் தங்கள் தங்கள் இடத்திற்குப் போகவேண்டும் என்றார்.

நியாயாதிபதிகள் 7:7 · IRV

Then the LORD said to Gideon, “With the three hundred men who lapped the water I will save you and deliver the Midianites into your hand. But all the others are to go home.”

Judges 7:7 · BSB
நியாயாதிபதிகள் 7 முழுவதும் வாசிக்க