நியாயாதிபதிகள் 7:9 Judges 7:9
அன்று இராத்திரி யெகோவா அவனை நோக்கி: நீ எழுந்து, அந்த படையினிடத்திற்குப் போ; அதை உன்னுடைய கையில் ஒப்புக்கொடுத்தேன்.
That night the LORD said to Gideon, “Get up and go down against the camp, for I have delivered it into your hand.