தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 8:11 Judges 8:11

கிதியோன் கூடாரங்களில் குடியிருக்கிறவர்கள் வழியாக நோபாகுக்கும், யொகிபெயாவுக்கும் கிழக்கில் போய், அந்த ராணுவம் பயமில்லை என்று இருந்தபோது, அதை முறியடித்தான்.

நியாயாதிபதிகள் 8:11 · IRV

And Gideon went up by way of the caravan route east of Nobah and Jogbehah, and he attacked their army, taking them by surprise.

Judges 8:11 · BSB
நியாயாதிபதிகள் 8 முழுவதும் வாசிக்க