தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 8:12 Judges 8:12

சேபாவும் சல்முனாவும் ஓடிப்போனார்கள்; அவனோ அவர்களைத் தொடர்ந்து, சேபா சல்முனா என்னும் மீதியானியர்களின் இரண்டு ராஜாக்களையும் பிடித்து, ராணுவம் முழுவதையும் கலங்கடித்தான்.

நியாயாதிபதிகள் 8:12 · IRV

When Zebah and Zalmunna fled, Gideon pursued and captured these two kings of Midian, routing their entire army.

Judges 8:12 · BSB
நியாயாதிபதிகள் 8 முழுவதும் வாசிக்க