தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 8:14 Judges 8:14

சுக்கோத்தின் மனிதர்களில் ஒரு வாலிபனைப் பிடித்து, அவனிடத்தில் விசாரித்தான்; அவன் சுக்கோத்தின் பிரபுக்களும் அதின் மூப்பர்களுமாகிய 77 மனிதர்களின் பேரை அவனுக்கு எழுதிக்கொடுத்தான்.

நியாயாதிபதிகள் 8:14 · IRV

There he captured a young man of Succoth and interrogated him. The young man wrote down for him the names of the seventy-seven leaders and elders of Succoth.

Judges 8:14 · BSB
நியாயாதிபதிகள் 8 முழுவதும் வாசிக்க