தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 8:16 Judges 8:16

பட்டணத்தின் மூப்பரைப் பிடித்து, வனாந்தரத்தின் நெரிஞ்சில்முட்களை கொண்டுவந்து, அவைகளால் சுக்கோத்தின் மனிதர்களுக்குப் புத்திவரச்செய்து,

நியாயாதிபதிகள் 8:16 · IRV

Then he took the elders of the city, and using the thorns and briers of the wilderness, he disciplined the men of Succoth.

Judges 8:16 · BSB
நியாயாதிபதிகள் 8 முழுவதும் வாசிக்க