தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 8:19 Judges 8:19

அப்பொழுது அவன்: அவர்கள் என்னுடைய சகோதரர்களும் என்னுடைய தாயின் பிள்ளைகளுமாக இருந்தார்கள்; அவர்களை உயிரோடே வைத்திருந்தீர்களானால். உங்களைக் கொல்லாதிருப்பேன் என்று யெகோவாவின் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று சொல்லி,

நியாயாதிபதிகள் 8:19 · IRV

“They were my brothers,” Gideon replied, “the sons of my mother! As surely as the LORD lives, if you had let them live, I would not kill you.”

Judges 8:19 · BSB
நியாயாதிபதிகள் 8 முழுவதும் வாசிக்க