தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 8:2 Judges 8:2

அதற்கு அவன்: நீங்கள் செய்ததற்கு நான் செய்தது எம்மாத்திரம்? அபியேஸ்ரியர்களின் திராட்சை பழத்தின் முழு அறுவடையை விட, எப்பிராயீமர்களின் மீதியான அறுவடை அதிகம் அல்லவா?

நியாயாதிபதிகள் 8:2 · IRV

But Gideon answered them, “Now what have I accomplished compared to you? Are not the gleanings of Ephraim better than the grape harvest of Abiezer?

Judges 8:2 · BSB
நியாயாதிபதிகள் 8 முழுவதும் வாசிக்க