தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 8:20 Judges 8:20

தன்னுடைய மூத்தமகனான யெத்தேரை நோக்கி: நீ எழுந்து, இவர்களை வெட்டிப்போடு என்றான்; அந்த வாலிபன் தான் இளைஞனானபடியால் பயந்து தன்னுடைய பட்டயத்தை உருவாமல் இருந்தான்.

நியாயாதிபதிகள் 8:20 · IRV

So he said to Jether, his firstborn, “Get up and kill them.” But the young man did not draw his sword; he was fearful because he was still a youth.

Judges 8:20 · BSB
நியாயாதிபதிகள் 8 முழுவதும் வாசிக்க