தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 8:22 Judges 8:22

அப்பொழுது இஸ்ரவேல் மனிதர்கள் கிதியோனை நோக்கி: நீர் எங்களை மீதியானியர்கள் கைக்கு தப்புவித்தபடியால் நீரும் உம்முடைய மகனும், உம்முடைய மகனின் மகனும், எங்களை ஆண்டுகொள்ளக்கடவீர்கள் என்றார்கள்.

நியாயாதிபதிகள் 8:22 · IRV

Then the Israelites said to Gideon, “Rule over us—you and your son and grandson—for you have saved us from the hand of Midian.”

Judges 8:22 · BSB
நியாயாதிபதிகள் 8 முழுவதும் வாசிக்க