தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 8:25 Judges 8:25

இஸ்ரவேலர்கள்: சந்தோஷமாகக் கொடுப்போம் என்று சொல்லி, ஒரு துணியை விரித்து, அவரவர் கொள்ளையிட்ட கடுக்கன்களை அதிலே போட்டார்கள்.

நியாயாதிபதிகள் 8:25 · IRV

“We will give them gladly,” they replied. So they spread out a garment, and each man threw an earring from his plunder onto it.

Judges 8:25 · BSB
நியாயாதிபதிகள் 8 முழுவதும் வாசிக்க