தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 8:27 Judges 8:27

அதினால் கிதியோன் ஒரு ஏபோத்தை உண்டாக்கி, அதைத் தன்னுடைய ஊரான ஒப்ராவிலே வைத்தான்; இஸ்ரவேலர்கள் எல்லோரும் அதைத் தொழுதுகொண்டதால் விபசாரம் செய்தவர்களானார்கள்; அது கிதியோனுக்கும் அவன் வீட்டாருக்கும் கண்ணியானது.

நியாயாதிபதிகள் 8:27 · IRV

From all this Gideon made an ephod, which he placed in Ophrah, his hometown. But soon all Israel prostituted themselves by worshiping it there, and it became a snare to Gideon and his household.

Judges 8:27 · BSB
நியாயாதிபதிகள் 8 முழுவதும் வாசிக்க