தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 8:28 Judges 8:28

இப்படியாக மீதியானியர்கள் திரும்ப தலை தூக்காதபடி, இஸ்ரவேல் மக்களுக்கு முன்பாகத் தாழ்த்தப்பட்டார்கள்; தேசமானது கிதியோனின் நாட்களில் 40 வருடங்கள் அமைதியாக இருந்தது.

நியாயாதிபதிகள் 8:28 · IRV

In this way Midian was subdued before the Israelites and did not raise its head again. So the land had rest for forty years in the days of Gideon,

Judges 8:28 · BSB
நியாயாதிபதிகள் 8 முழுவதும் வாசிக்க