தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 8:32 Judges 8:32

பின்பு யோவாசின் மகனான கிதியோன் நல்ல முதிர்வயதிலே இறந்து, ஒப்ராவிலே தன்னுடைய தகப்பனான யோவாஸ் என்னும் அபியேஸ்ரியனுடைய கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டான்.

நியாயாதிபதிகள் 8:32 · IRV

Later, Gideon son of Joash died at a ripe old age and was buried in the tomb of his father Joash in Ophrah of the Abiezrites.

Judges 8:32 · BSB
நியாயாதிபதிகள் 8 முழுவதும் வாசிக்க