தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 8:35 Judges 8:35

கிதியோன் என்னும் யெருபாகால் இஸ்ரவேலுக்குச் செய்த எல்லா நன்மைகளுக்குத்தகுந்த தயவை அவன் வீட்டாருக்குப் பாராட்டாமலும் போனார்கள்.

நியாயாதிபதிகள் 8:35 · IRV

They did not show kindness to the house of Jerubbaal (that is, Gideon) for all the good things he had done for Israel.

Judges 8:35 · BSB
நியாயாதிபதிகள் 8 முழுவதும் வாசிக்க