தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 8:4 Judges 8:4

கிதியோன் யோர்தானுக்கு வந்தபோது, அவனும் அவனோடிருந்த முந்நூறுபேரும் அதைக் கடந்துபோய், களைப்பாக இருந்தும் (எதிரியை) பின்தொடர்ந்தார்கள்.

நியாயாதிபதிகள் 8:4 · IRV

Then Gideon and his three hundred men came to the Jordan and crossed it, exhausted yet still in pursuit.

Judges 8:4 · BSB
நியாயாதிபதிகள் 8 முழுவதும் வாசிக்க