தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 8:5 Judges 8:5

அவன் சுக்கோத்தின் மனிதர்களை நோக்கி: என்னோடிருக்கிற மக்களுக்குச் சில அப்பங்களைக் கொடுங்கள்; அவர்கள் களைப்பாக இருக்கிறார்கள், நான் மீதியானியர்களின் ராஜாக்களாகிய சேபாவையும் சல்முனாவையும் பின்தொடருகிறேன் என்றான்.

நியாயாதிபதிகள் 8:5 · IRV

So Gideon said to the men of Succoth, “Please give my troops some bread, for they are exhausted, and I am still pursuing Zebah and Zalmunna, the kings of Midian.”

Judges 8:5 · BSB
நியாயாதிபதிகள் 8 முழுவதும் வாசிக்க