நியாயாதிபதிகள் 8:9 Judges 8:9
அப்பொழுது அவன், பெனூவேலின் மனிதர்களைப் பார்த்து: நான் சமாதானத்தோடு திரும்பிவரும்போது, இந்தக் கோபுரத்தை இடித்துப்போடுவேன் என்றான்.
So Gideon told the men of Penuel, “When I return in triumph, I will tear down this tower!”